Map Graph

பாந்திரா முனையம்

பாந்திரா முனையம், இந்திய நகரமான மும்பையின் பாந்திராவில் உள்ளது. இது மும்பையில் உள்ள ஆறு முனையங்களில் ஒன்று. மற்றவை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், லோகமானிய திலக் முனையம், தாதர்(மத்திய ரயில்வே) & தாதர்.

Read article
படிமம்:Bandra_Terminus_-_Main_Building.jpg